திங்கள், 5 மார்ச், 2012

வெள்ளி(ளை) நீரோடைகள்

வெள்ளி(ளை) நீரோடைகள் 
வானேறும் அதிசயத்தில்
லயித்திருந்தேன்..

முத்துச் சிதறல்களாய்
அவை
என் மேனி தழுவி
முத்தமிட்ட
தருணத்தில்..
என் கண்ணாடி
கனவுகள்,
கதிரவன் பார்வையில்
உடைகின்றன..
துயிலில் மட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக