திங்கள், 5 மார்ச், 2012

என் கற்பனைகளின் சில..





பகல் பொழுதின் நீண்டிருந்த
என் கற்பனைகளின் சில..
மின்னிச் சிணுங்கும்
விண்மீன்களோடும்..
கடக்கும்
என் பாதையெங்கும்
முந்திச் செல்லும்
நிலாவோடும்..
பகலைத்தின்று
கரைந்து போயிருந்தது..
என் உறக்கங்கள்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக