நான் என்று சொல்வதே
'தனிமை' என்று நினைப்பவன் நான்..
♥ரசித்த வரிகள்...♥
எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு
1000 முறையாவது யோசிக்க வேண்டும்..
ஆனால்,
அந்த செயலை செய்து முடித்தபின்பு
ஒருமுறை யோசிக்கவே கூடாது..
பிறரை மகிழ்விப்பதே உண்மையான மகிழ்ச்சி....
நீ துக்கத்தில் இருந்தாலும் மற்றவரை சிரிக்கவை.
எதையும் யாரிடமும் எப்போதும்
சொல்லிவிடாதே!!
பின் நீ ஒவ்வொருவரையாய்
இழந்துவிடுவாய்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக