திங்கள், 5 மார்ச், 2012

தடைகளைத் தகர்த்தெறி


நீ பிறந்தது 
வெற்றி மேல் வெற்றி 
பெறுவதற்கே;
 தோல்வியுற அல்ல. 
அப்படியே உன்னைத் 
தோல்வி வந்து அணைத்தாலும், 
அந்தத் தோல்வியும் 
ஒருதற்காலிகத் தடையே. 


உனது தன்னம்பிக்கையே 
அந்தத் தடைகளைத் 
தகர்த்தெறியும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக